தமிழ் என் தாய்மொழி, நான் தமிழ்நாட்டில் வசித்து வருகிறேன். நான் கடந்த 7 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.கடந்த நான்கு ஆண்டுகளாக இணையவழியில் தமிழ் மொழியை கற்பித்து வருகிறேன்.
நான் குழந்தைகளுக்கும் தொடக்க நிலையினருக்கும் சிறப்பான வகையில் தமிழ் கற்பித்து வருகிறேன்.மாணவர்களுக்கு இலக்கணமும் எழுத்துப்பயிற்சியும் அளித்து வருகிறேன்
தமிழ்மொழியை எளிய முறையிலும் மற்றும் சிறந்த முறையிலும் கற்றுக்கொள்ள எனது வகுப்புகளை பதிவு செய்யுங்கள். வணக்கம்.!