This is Ann Synthia. I can understand your requirement and Teach accordingly.
என் பெயர் Ann Synthia என்னால் உங்களுடைய தேவைக்கேற்ப உங்களை புரிந்த கொண்டு என்னால் பாடம் கற்பிக்க முடியும். என்னால் உங்களுக்கு தமிழை எழுத படிக்க வாசிக்க இலக்கணத்தோடு கற்றுத் தர முடியும்.
Reading writing and conversational Tamil.
Classes will be interactive and fun
எழுத்து மற்றும் பேச்சு வழக்கில் என்னால் தமிழை கற்பிக்க முடியும்.
Students will be provided with PDF documents for further reference.
மாணவர்களுக்கு தேவையான குறிப்புகளை Pdf டாக்குமெண்ட் மூலமாக பகிர்ந்து கொள்ளப்படும்.